புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 6 May 08, 2014 வட்டம் 1 வாழ மனமில்லை சாக இடமில்லை வானில் மேகமில்லை ஆனால் வெயிலும் மடிக்கவில்லை கந்தைக் குடைத்துணி யெனக் கிடக்கும் தன்னினமொன்றைச் சுற்றிச்சுற்றி வருமிக் கறுப்பின்ஓலம்போல் செத்துக் கிடக்கும் சுசீலாவை வட்டமிட்டு வட்டமிட்டு வட்டமிட்டு....... நகுலன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments